--- --:--:-- --

முதல்வர் விஜய் உடன் எம்.ஆர்.எஃப் நிர்வாகிகள் சந்திப்பு..!

3

முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் மம்மன், மேலாண்மை இயக்குநர் ராகுல் மம்மன் ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் குறித்தும் பேசினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon