அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என்றும் விஜய் தரப்பினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டிய நிலையில், உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், காமராஜ் தன்னிச்சையாக தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.