--- --:--:-- --

Month: February 2026

கடுமையாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்தில்...

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வரும் அதிரடி மாற்றம்..!

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டும் பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...

சென்னையில் மே 30-ம் தேதி ‘FROM RAJA WITH LOVE’ சிம்பொனி நிகழ்ச்சி..!

சென்னையில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி பிரம்மாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். லண்டனின் புகழ்பெற்ற ராயல் ஃபில்ஹார்மோனிக்...

தென்கிழக்கு வங்க கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று குமரி, நெல்லை உட்பட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை...

சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் முற்றிலும் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிர்மப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவீத வரி விதிப்பை...

நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் பாதிப்பு..!

மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார்....

2ஆம் திருமணம்.. முதல் முறையாக பேசிய நடிகை மீனா..!

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன்பின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா. ரஜினி, கமல், சிரஞ்சீவி, அஜித், நாகார்ஜூனா, மோகன்லால் என பல டாப் ஸ்டார்ஸுடன் இணைந்து...

அடடா சீரியல் நடிகை கண்மணியா இது..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் நடிகை கண்மணி. இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் அடுத்து ஜீ...

அமைச்சர் நேருவுக்கு எதிரான மனு தள்ளுபடி..!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யக்கோரி, அதிமுக சார்பில்...

பசுமை நிறைந்த நினைவுகளே – ஜி.கே.மணி நன்றி உரை

பசுமை நிறைந்த நினைவுகளே.. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சட்டமன்ற தொகுதிகளிலும் நன்மைகளை செய்தவர் முதலமைச்சர்.. கல்லூரியில், விடுதியில் படித்து வெளியேறும் போதும் பிரிவது போல் மிகவும் கஷ்டமாக உள்ளது...

ஸ்டாலினை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ் பேட்டி..!

அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சட்டமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.  ...

மகளிர் உரிமைத் தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும் – தங்கம் தென்னரசு

மகளிர் உரிமைத் தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.   அந்த கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...

த.வெ.க விருப்ப மனு தாக்கல் – வெறிச்சோடி கிடந்த அலுவலகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகம் அதிகளவில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது....

ராமதாஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ராமதாஸ் தரப்புக்கு அபராதம் விதிக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   பாமக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உரிமையியல்...

கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்க முயற்சி – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: 41 தொகுதிகளின் பொறுப்பாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டதால் அவரை முடக்க பாஜக முயற்சி. வழக்கு தொடுத்தவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்குச் சட்ட ரீதியாகப் போராடுவோம்.   கே.என்.நேரு...

திமுக- காங்கிரஸ் உறவில் எவ்வித மாற்றத்திற்கும் வாய்ப்பில்லை: கனிமொழி

திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய ஒன்று. இந்த உறவில் எவ்வித மாற்றத்திற்கும் வாய்ப்பில்லை என தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி.,...

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

ஐந்தாண்டு கால திமுக ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.   செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் ஆட்சிக்கு...

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தினால் தமிழகம் கொந்தளிக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

மகளிர் உரிமைத் தொகை துல்லிய தாக்குதல் அல்ல தாயுமானவரின் அன்பான அரவணைப்பு எனவும், மகளிர் உரிமைத் தொகையை தடுத்து நிறுத்தினால் தமிழகம் கொந்தளிக்கும் என அமைச்சர் தங்கம்...

வேலூரில் விஜய் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு – போலீஸார் விதித்த 20 நிபந்தனைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள்...

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை..!

தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் பிப்ரவரி 21-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை...

கோபி தொகுதியில் த.வெ.க.வுக்காக பிரச்சாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்

வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே, கோபி தொகுதியில் த.வெ.க நிர்வாயி செங்கோட்டையன் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து த.வெ.க.வுக்காக வாக்கு...

ம.தி.மு.க கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டோம் – துரை வைகோ

தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்பது சாத்தியப்படாது. இன்றைக்குள்ள குழப்பமான சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி கேட்பது நல்லது கிடையாது.   மதிமுக கூட்டணி ஆட்சி என்ற...

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல் – 234 தொகுதிக்கும் நாளை வேட்பாளர்களை அறிவிக்கும் நா.த.க

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிக்கும் நாளை (பிப் 21) வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்....

மதுரையில் காந்தி நினைவு நிகழ்ச்சி- தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கமல் பண்பாட்டு மையம் சார்பில் நாளை மதுரையில் நடைபெறும் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சியில் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்.   இதில்...

Right Menu Icon