--- --:--:-- --

Month: February 2026

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் – அர்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.   பொதுமக்கள் இணையதளம் மூலமாக தங்கள் பெயர் வாக்காளர்...

தொகுதி பங்கீடு – கனிமொழியை சந்தித்த பின் கிரிஸ் ஜோடங்கர் முக்கிய தகவல்

தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சென்னையில் கனிமொழி எம்.பி.யை சந்தித்த பிறகு...

சென்னையில் காங்கிரஸ் மகளிரணி போராட்டம்..!

பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மகளிரணி போராட்டம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக பேசிய செந்தில்நாதனை கைது...

கொளத்தூர், எடப்பாடி, சேப்பாக்கம் தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள்?

தமிழ்நாட்டில் சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் படி, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் நிலையில் எஸ்ஐஆருக்கு முன் இருந்த 2,90,653 வாக்காளர்கள் எண்ணிக்கை இறுதி பட்டியலில்...

அனைவரும் இரண்டாம் இடத்திற்குதான் போட்டி போடுகிறார்கள் – பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாட்டின் அடுத்த பெரு முழக்கம் வலிமை மிக்க குரல்கள் வெளிப்படும் சிந்தனைகள் "அனைவரும் இரண்டாம் இடத்திற்குதான் போட்டி போடுகிறார்கள்.   எல்லோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் எதிரி" என்று...

கோவை அருகே மயானம் ஆக்கிரமிப்பு..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் ஒரு சடலத்தின் மேல் மற்றொரு சடலத்தைப் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள்...

மகளிர் உரிமைத் தொகை – டெல்லி ஓனர்கள் சூழ்ச்சிதான் காரணம் : இ.பி.எஸ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மகளிர் சிறப்பு உரிமைத்தொகையாக தமிழக மகளிர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 செலுத்தினார். இது ஒட்டுமொத்த தமிழக மகளிருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது....

தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்..!

வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அதிகாரிகளில் சரி பாதி பெண்கள்” உள்ளிட்ட தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். வேலூர்...

ஸ்டாலின் சாருக்கும் – விஜய்க்கும் நடக்கும் போர் இது – விஜய் பேச்சு

சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறுகிறது....

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தல்..!

தமிழ் திரையுலகின் முக்கிய அமைப்பான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய...

பனிப்பாறைக்கு கீழ் புதைந்திருந்த ராணுவ தளம்..!

பல ஆண்டுகளாக பனியின் பல அடுக்குகளுக்குக் கீழே புதைந்து கிடந்த பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கருவிகள், விலங்குகளின் உடல்கள், இரண்டாம் உலகப் போரின் விமானங்கள், எரிமலைகள்...

ஸ்டாலின்- வேணுகோபால் ஆலோசனை நிறைவு..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய...

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று...

சென்னையில் கடல் அலையில் சிக்கிய கோக்னிசன்ட் ஊழியர்கள்..!

சென்னையில் உள்ள கோக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர்....

வங்கக் கடலில் நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது திசைமாறி பயணிக்கத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்...

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் – அமைச்சர் உறுதி

இந்த முறை நிச்சயம் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணிக்கு கட்சிகளுக்கு மதிப்பு அளிக்ககூடிய கட்சி திமுக, எந்த கூட்டணி கட்சியாக இருந்தாலும்...

நல்ல எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெறும் – அண்ணாமலை உறுதி

2026ஆம் ஆண்டு தேர்தல் பாஜகவிற்கு முக்கியமான தேர்தல், நல்ல எண்ணிக்கையில் இந்த முறை வெற்றி பெறுவோம், திமுக ஆட்சியை தூக்கி எறிய உள்ளோம். தமிழ்நாடு VS டெல்லிக்கான...

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க விலை..!

2026ம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாத நடுவில் இருந்து...

வேலூரில் இன்று நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்..!

வேலூரில் விஜய் இன்று பங்கேற்கும் கூட்டத்தில் நிர்வாகிகள் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைத்தது திமுக!

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைக்கப்பட்டுள்ளது. எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எம்.பிக்கள்...

மதுரையில் இன்று தி.மு.க முகவர்கள் மாநாடு..!

மதுரையில் இன்று மாலை தென்மண்டல திமுக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. தேர்தல் களப்பணிகள், வாக்கு சேகரிப்பு குறித்து திமுக உறுப்பினர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

ஓசூர் விமான நிலையம் மீண்டும் பரிசீலனை?

ஓசூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்....

ஜே.இ.இ முதன்மை தேர்வு விடைக்குறிப்புகள்வெளியீடு..!

தேசிய தேர்வு முகமை (NTA), பிப்ரவரி 19 அன்று ஜே.இ.இ (JEE) முதன்மை தேர்வு 2026 ஜனவரி அமர்வு இரண்டாம் தாளுக்கான விடைக்குறிப்புகள் மற்றும் விடைத்தாள்களை வெளியிட்டது....

Right Menu Icon