ஹெச் பி வி தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுக்க விரிவுபடுத்த ஒன்றிய அரசு திட்டம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஹெச் பி வி தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுக்க விரிவுபடுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் கர்ப்பப்பை வாய்...
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஹெச் பி வி தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுக்க விரிவுபடுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் கர்ப்பப்பை வாய்...
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 ஆகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டிலிருந்து 1400 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று...
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கையில், “என்னை வற்புறுத்தியதன் காரணமாகத்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டேன்....
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, வேலூரில் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும்...
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, “எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைக்க அவரை சந்திக்க முயன்றோம்....
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவையில் மொத்தம் 88 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்...
நான் என்ன தவறு செய்தேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன என்றும் எந்த நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்....
கேரளா மாநிலத்தின் பெயரை மலையாள மொழியின் அடிப்படையில் கேரளம் என மாற்ற அம்மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ...
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்...
விஜய்யின் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக அந்த நிர்வாகிகளால் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று...
ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்....
அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக்...
அ.தி.மு.க – பா.ஜ.க இடையே பிப்ரவரி 26 ஆம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்...
தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு அமைத்தது. குழுவில் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், எம்.பி சுப்பராயன், முத்தரசன், கோ.பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
தவெக நிகழ்ச்சிக்கு ஒன்றரை மாதங்களாக போராடி காவல்துறை அனுமதி பெற்றதாக நிர்வாகிகள் கூறிய நிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வேலூர்...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று தனது புதிய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளார் சசிகலா. பசும்பொன்னில் சசிகலா என்ன சொல்ல போகிறார்?...
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆணையைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்...
2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை...
கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் 'குற்றம் குற்றமே' வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு...
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள பேய் படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பு...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதியில், 12 வயது சிறுவன் ஒருவன் நாட்டுப் படகை இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி...
பான் இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய படங்கள் இந்திய சினிமாவில்...
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தி.மு.க கூட்டணியில் புதிதாக ஒருவர் மட்டுமே சேர்ந்திருக்கிறார். அவர்களது ஆட்சியை பொறுத்தவரை பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சியின்...