--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முயன்றேன் அனுமதி கிடைக்கவில்லை – ஜெ. தீபா

4

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, “எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை.

 

ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைக்க அவரை சந்திக்க முயன்றோம். ஆனால், அவர் மதிக்க கூட இல்லை. என்னை சந்திப்பதை தவிர்ப்பது போல தெரிகிறது. என்னை ஒதுக்க அவர் யார்?” என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon