--- --:--:-- --

நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!

10

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

 

அவருக்கு தற்போது செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon