--- --:--:-- --

பா.ஜ.க குரல் வளையை தி.மு.க நெறிக்கிறது – நயினார் நாகேந்திரன்

10

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தி.மு.க கூட்டணியில் புதிதாக ஒருவர் மட்டுமே சேர்ந்திருக்கிறார். அவர்களது ஆட்சியை பொறுத்தவரை பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சியின் குரல் வளை நெறிக்கப்படுகிறது.

 

சட்டமன்றத்தில் பேசுவதில் கூட பாதியை கட் செய்துவிடுகிறார்கள். தி.மு.க ஒரு பாரபட்சமான அரசு” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon