--- --:--:-- --

Month: February 2026

திருமணத்திற்கு பின் கணவருடன் கடற்கரையில் ரோஷினி எடுத்துக்கொண்ட போட்டோஷூட்..!

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் சமீபத்தில் சுந்தரமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வெளிவந்து வைரலானது....

இன்னல்களைப் போக்க மாநகரப் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை..!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சந்திக்கும் இன்னல்களைப் போக்க, மாநகரப்...

த.வெ.க குறித்த கருத்துக்கு அமைச்சர் ரகுபதி பதில்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா? இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாமல் இழுபறியாகவே நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி...

அனுமதி இன்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தடை..!

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி ஒழுங்கு மற்றும் கொள்கை விளக்கங்கள் முறையாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முக்கிய அறிக்கை ஒன்றை...

தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அளித்துவிட்டார் – நடிகர் மன்சூர் அலிகான்

நல்லகண்ணு புதைக்கப்பட போவதில்லை.. எரிக்கப்படப் போவதில்லை. தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அளித்துவிட்டார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு – பிரேமலதா விஜயகாந்த்

ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் நல்லகண்ணு; கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு....

28-ம் தேதிக்குள் முடிவு – பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்

திராவிட கட்சிகளோடுதான் கூட்டணி இருக்கும்; 28ம் தேதிக்குள் எந்த வாகனத்தில் (கூட்டணியில்) பயணிக்கிறோம் என்பது தெரிந்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் ராமதாஸ் மற்றும்...

உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மத்திய அரசு..!

8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு...

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? – திருமாவளவன்

"காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதை வைத்துக்கொண்டு, திமுக கூட்டணியைப் பிடிக்காத சில சக்திகள் ஊதிப் பெருக்க விரும்புகிறார்கள்" என்றும் காங்கிரஸை முதலமைச்சர்...

3 நாட்களுக்கு மழை வெளுக்கும்..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல்...

தமிழகத்தில் பாஜகவினர் 20-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர்களாக வருவார்கள் – நயினார் நாகேந்திரன்

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின், பாஜகவில் இருந்து 20-30 எம்.எல்.ஏக்கள் வருவார்கள், சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். சசிகலா கட்சி...

நயினார் நாகேந்திரனின் பேச்சால் கூட்டணியில் குழப்பம்..!

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின், பாஜக-விலிருந்து 20, 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன்; இங்கிருந்து அமைச்சர்களாகக்கூட வருவார்கள்; இறைவன் நினைத்தால் நிச்சயமாக நடக்கும்.   சென்னை...

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்..!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருச்சி சிவா உள்ளிட்ட 6 உறுப்பினர்களின்...

மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது: த.வெ.க. அறிவிப்பு

தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள்,...

தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணையர் குழு இன்று சென்னையில் ஆய்வு

சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான 7 பேர் குழு சென்னையில் இன்று ஆய்வு நடத்துகிறது. அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும்...

பிரதமர் மோடி வருகை: திருப்பரங்குன்றம் சென்று சுவாமி தரிசனம்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவு திரட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ம் தேதி தமிழகம்...

விஜய் பட ரிலீசுக்கு காரில் அழைத்துச் சென்று உதவியவர் இ.பி.எஸ்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த...

சென்னை புறநகர் ரயில் சேவை சிக்கலுக்கு நிவர்த்தி..!

சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் முதல் பல்வேறு பணிகளுக்குச் செல்வோர் வரை என அன்றாடம் பெரும்பாலானோர் நம்பியிருப்பது ரயில் சேவையைத்தான். குறிப்பாக புறநகர் பகுதிகளிலிருந்து சென்னை நகருக்குள்...

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை உடன் இன்று பிரியாவிடை..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், தகைசால் தமிழரை...

சற்று குறைந்த தங்கம் விலை..!

2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை...

உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மத்திய அரசு..!

8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு...

தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட பிரபல ராப் பாடகர் வேடன்..!

சினிமாவில் இப்போதெல்லாம் நடிகர்களை தாண்டி மற்ற விஷயங்களில் பணிபுரியும் கலைஞர்களும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி பாடகர்களுக்கு இப்போது பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி...

செம அழகில் மயக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்..!

மக்களின் கவனத்திலேயே இருக்க வேண்டும், மார்க்கெட் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும், இன்ஸ்டா பாலோவர்ஸ் அதிகமாக வேண்டும் என பிரபலங்கள் பலரும் பல விஷயங்கள் செய்கின்றனர்.   அதற்கு...

அ.தி.மு.க கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்கவில்லை – டி.டி.வி தினகரன்

நான் எப்படி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்தேனோ அதேபோல தான் சுமூகமான நிலை எட்டப்பட வேண்டும் என்பதற்காக தான் பாரதிய ஜனதா கைடன்ஸ்யோட சீட் பெறுவேன்...

Right Menu Icon