--- --:--:-- --

நெசவாளர்களுக்கு இலவச மின்சார யூனிட் உயர்வு – அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

7

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 ஆகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டிலிருந்து 1400 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon