--- --:--:-- --

Month: January 2026

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடக்கும்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.   மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல்...

ஆளுநர் அறிக்கையை படித்த இ.பி.எஸ்

தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச்...

சபரிமலை நடை அடைப்பு.. அடுத்த மாதம் 12-ஆம் தேதி மீண்டும் நடை திறப்பு..!

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்தையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம்தேதி மண்டல பூஜை...

பனியின் தாக்கம் படிப்படியாக குறையும்..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலகியதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், பனியின் தாக்கம் படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும்...

இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்வு..!

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாத...

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது ஏன்?

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது....

அழகிய உடையில் மீனாட்சி சவுத்ரி..!

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் சிங்கப்பூர் சலூன், GOAT போன்ற படங்களில் நடித்தவர். தெலுங்கில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் பெரிய ஹிட் ஆகி அவரை...

தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணமா..?

நடிகர் தனுஷ் - நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் சில வதந்திகள் பரவின. ஆனால், அது உண்மையில்லை என...

அந்த நடிகர் என்னை தொட முயன்றார், நான் அடித்துவிட்டேன் – நடிகை பூஜா ஹெக்டே

தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கமே அவர் தலைகாட்டவில்லை. இதன்பின்...

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டுப் போட்டியில் இதுவரை 126 பேர் காயம்..!

சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் இதுவரை 126 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 30 பேர் மேலதிக சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி...

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், இப்பதவிக்கு நிதின் நவீன் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்று தகவல்...

பாமகவுக்கு உரிமைக் கோரி வழக்கு!

பாமகவுக்கு உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.   கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த...

திருப்பரங்குன்றம் தர்கா வழக்கு: மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   இந்த வழக்கில் தனி...

மெட்ரோ ரயிலில் திடீர் சோதனை- உயர்நீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்துத் திடீர் சோதனைகளை நடத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு...

ஜம்மு காஷ்மீரில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

ஜம்மு காஷ்மீர்: லே-லடாக் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.   நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என்றும் மீட்புப் படையினர் மற்றும் பேரிடர்...

நீக்கப்பட்ட ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை மீண்டும் சேர்க்க உத்தரவிடக் கோரிய பொது நல மனு..!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் நீக்கப்பட்ட ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை மீண்டும் சேர்க்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு...

டெல்லியில் சிபிஐ அலுவலகம் முன் கூடிய விஜய் ரசிகர்கள்..!

கரூரில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசல்...

2026க்குள் தங்கம் விலை குறையுமா?

தங்கம் என்பது நகையாக மட்டுமல்லாமல் சேமிப்பின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. இதனால் தான் தங்கத்தை பெரிய சொத்தாக நினைத்து, பாரம்பரியமாக பெண்களுக்கு நகையை கொடுத்து புகுந்த வீட்டிற்கு...

விலகியது வடகிழக்கு பருவமழை.. 3 நாட்களுக்கு மழை..!

வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம்...

பிரதமர் தமிழகம் வருகைக்கு முன் கூட்டணியை இறுதி செய்ய என்.டி.ஏ தீவிரம்

தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்ய நாளை மறுநாள் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வருகிறார்.   வரும் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும்...

சாதி சான்றிதழ் கோரி ராமநாதபுரத்தில் மாணவர்கள் போராட்டம்

சாதி சான்றிதழ் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை புறக்கணித்து மாணவர்களும் முற்றுகை போராட்டம் நடத்தி...

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்

திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட...

ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்த‌து அதிமுக அரசு – அன்பில் மகேஷ்

2003ல் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்த‌து அதிமுக அரசு. அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? என இபிஎஸ் குற்றச்சாட்டிற்கு அமைச்சர்...

மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக ஈசிஆர் நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் ரூ. 342.60 கோடியில் அமைக்கப்படவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.   4375 ஏக்கரில்...

Right Menu Icon