--- --:--:-- --

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

9

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், இப்பதவிக்கு நிதின் நவீன் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon