--- --:--:-- --

Month: January 2026

மாவட்ட செயலாளர்களுடன் தினகரன் இன்று ஆலோசனை..!

தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மாவட்டச் செயலாளர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவும் பாஜகவும்...

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம்

ஒரத்தநாடு சட்டமன்ற பதவியை ராஜினானா செய்த வைத்திலிங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். nஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த வைத்திலிங்கம், அதிமுக...

உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்துவரும் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், சாமானிய மக்களால் இனி தங்க நகையே வாங்க...

வசமாக சிக்கிய விஜய்? * கரூர் விவகாரத்தில் சிபிஐ கடும் நெருக்கடி..* தேர்தலை சந்திக்க தயங்கும் தவெகவினர்?

கரூர் விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதால், அவர் ஆடிப்போயுள்ளார். குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை சேர்த்து, அவரது தேர்தல்...

தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்!

​​தொண்டி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், பேரூராட்சி நிர்வாகத்தின் ஊழல் புகார்களைக் கண்டித்தும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  ...

தொண்டியில் இன்றும், நாளையும் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா,  தொண்டியில் இன்றும், நாளையும் (ஜனவரி 20, 21) நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவை வழங்கப்படவுள்ளது. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் தற்போது...

நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த நடிகை அசினின் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எப்போதுமே மறக்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் அசின். திருமணம் செய்ததால் மிக விரைவிலேயே சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார்.   தமிழில்...

2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் அட்லீ மனைவி ப்ரியா..!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனிக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை...

நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

செல்லம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை அன்ஷிதா. இதன்பின் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், விஜய் டிவியில் 26ஆம்...

கேரளாவில் அரசின் கொள்கைகள் அடங்கிய பத்திகளை வாசிக்காமல் தவிர்த்த ஆளுநர்

தமிழ்நாட்டில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறிய பரபரப்பான சூழலில், கேரள சட்டப்பேரவையிலும் ஆளுநர் உரையின் போது அரசின் கொள்கைகள் அடங்கிய பத்திகளை வாசிக்காமல் ஆளுநர் ராஜேந்திர...

அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்

மாநில அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துக்களை சேர்ப்பதும் ஆளுநரின் வரம்பை மீறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்....

திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் ஏற்பட்ட விவகாரங்கள் மற்றும் சட்டத் திருத்தம் தொடர்பாக இன்று மாலை திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் : பெ. சண்முகம்

அரசாங்கம் தயாரித்துக் கொடுக்கிற ஆளுநர் உரை என்பது, இந்த மாநில மக்களின் தேவைகளை, அரசின் திட்டங்களை விளக்குகிற ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடு. அதில் தன் இஷ்டத்திற்கு மாற்றங்களைச்...

ஆளுநர் விவகாரத்தில் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.9% என மத்திய அரசே அங்கீகரித்துள்ளது. ஆனால், தொழில் வளர்ச்சி இல்லை என ஆளுநர் கூறுவது எந்தக் கணக்கின் அடிப்படையில் என்று தெரியவில்லை....

தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்றே ஆளுநர் கூறியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி

2026ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டும், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை ஆளுநர் ஆர்.என். ரவி...

4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம்...

ஜனநாயகன் படத்துக்கு சென்சார் கிடைக்குமா..?

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத்...

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு..!

பாஜகவின் தேசியத் தலைவராக 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜெ.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்த பின்னரும், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த...

தவெகவில் அதிருப்தி? கட்சி மாற திட்டம் – செங்கோட்டையன்

அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனப் பொதுவெளியில் குரல் கொடுத்த செங்கோட்டையன், அதன்பின்னர் நடந்த சில சம்பவங்களால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தவெக தலைவர்...

திருவாடானையில் தவெக சார்பில் கோலப்போட்டி: வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

​திருவாடானை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோலப்போட்டி உற்சாகமாக நடைபெற்றது. ​மாவட்டச் செயலாளர் மலர்விழி...

அவையின் மரபுகளே எப்போதும் தொடரும் – சபாநாயகர்

சட்டப்பேரவை மரபுகளே எப்போதும் தொடரும்.தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினார். அதற்கு என்னுடைய பதிலும் வழங்கப்பட்டுள்ளது.   அவை முன்னவர்...

ஆளுநர் நடவடிக்கை குறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தாமல் வெளியேறியது தொடர்பாக, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கண்டனங்களைப் பதிவு செய்தார். ஆளுநர்...

சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு – தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

வெளியேறிய ஆளுநர்.. அமைச்சர் ரகுபதி அளித்த’பேட்டி..!

தமிழக சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து அரசின் விளக்கத்தை அளித்தார். தமிழக சட்டமன்ற...

Right Menu Icon