--- --:--:-- --

பாமகவுக்கு உரிமைக் கோரி வழக்கு!

8

பாமகவுக்கு உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.

 

கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Right Menu Icon