--- --:--:-- --

Month: January 2026

மும்பை மாநகராட்சியில் நடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மும்பை மாநகராட்சியில் நடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 227...

ஐதராபாத்தில் வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடக்கம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டை அருகே உள்ள கோல்ப் விளையாட்டு மைதானத்தில், வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இந்த விழாவை...

தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசாரம் தைப் பொங்கல் விழா – அனுர குமார திசநாயகே

பொங்கல் பண்டிகையையொட்டி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தமிழர்களின் கலாசார தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்கு தமிழர்கள் மத்தியில் அவர் பேசுகையில், தமிழ் மக்களின்...

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழகத்தில்...

தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வெ.இறையன்புவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!

சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வெ.இறையன்புவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பசிசாக கொடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு...

திருக்குறளை அனைவரும் படிக்கணும் – பிரதமர் மோடி

உத்வேகம் அளிக்கும் சிந்தனைகளை கொண்ட ஆளுமை திருவள்ளுவர்; தமிழ் கலாச்சாரத்தின் சிறந்த உதாரணமாக திருவள்ளுவர் திகழ்கிறார், திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு – சர்வதேச நாணய நிதியம்

வலுவான உள்நாட்டு நுகர்வின் காரணமாக 2025-2026 நிதியாண்டின் 3ம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரித்திருப்பதாகவும் உலகிற்கே மிக முக்கிய வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறியிருப்பதாகவும்...

நாளை மறுநாள் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப நாளை மறுநாள் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   நாகர்கோயிலில் இருந்து தாம்பரத்திற்கு...

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தோட்டப்பாளையத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   துப்பாக்கி ஏந்திய...

பாலமேடு ஜல்லிக்கட்டு – முன்னிலை நிலவரம்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், அதன் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 110 காளைகள் களமிறங்கிய நிலையில், 20 மாடுகள் மட்டுமே பிடிபட்டது. அதில் தமிழரசன்,...

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவு இன்று வெளியீடு!

நாடே எதிர்பார்க்கும் மும்பை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. மராட்டியத்தில் சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரேவும், சிவ சேனாவில் இருந்து வெளியேறிய ராஜ்...

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த...

பொங்கலுக்கு பிறகு அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்கிறது. தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை உயர்ந்து வரும்...

தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்...

சிங்கப்பூரிலிருந்து பொங்கலுக்கு வந்தவர் விபத்தில் பலி: செங்கமடை கிராமமே சோகத்தில் மூழ்கியது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள செங்கமடை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன் (35). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகையை...

நடிகை அபர்ணதி கிளாமர் உடையில் அழகிய போட்டோஷூட்..!

நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேட நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு...

மனைவியுடன் பொங்கல் கொண்டாடிய சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்..!

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்துவாக நடித்து தமிழ் மக்களின் மனதில் கதாநாயகனாக இடம்பிடித்துள்ளார் வெற்றி வசந்த். இவர் கடந்த ஆண்டு...

பிளாக்பஸ்டர் மங்காத்தா படம் ரீ ரிலீஸ்…!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் யுவன்...

டெல்லியில் இல்லை, பணம் எதுவும் மீட்கப்படவில்லை –  நாடாளுமன்றக் குழுவிடம் நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்த அலகாபாத் நீதிபதி யஷ்வந்த் வர்மா,...

பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ வெளிட்ட பிரபுதேவா

தை பிறந்தால் வழி பிறக்கும். உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும். இப்படிக்கு, புயலும் புயலும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! என பொங்கல் வாழ்த்து கூறி பிரபுதேவா வீடியோ...

தி.மு.க கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் எந்த நேரத்திலும் வெளியேறலாம் – இ.பி.எஸ்

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளனர். தி.மு.க கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என மேட்டூரில் நடைபெற்ற பொங்கல்...

இன்னும் 2 நாள்களில் மழை எப்படி இருக்கும்..?

தை மாதம் பிறந்துள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 8 வது சுற்று நிறைவு..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 8வது சுற்று நிறைவு பெற்றது. நண்பகல் 02:30 மணிக்கு தொடங்கிய 8வது சுற்று 3:30 மணிக்கு நிறைவடைந்தது. இதுவரை 400 வீரர்கள் களம்...

தவெக தலைவர் விஜயின் வாழ்த்துச் செய்தியால் மீண்டும் பேசுபொருளாகும் தமிழ்ப் புத்தாண்டு!

தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து, 'தமிழ்ப் புத்தாண்டு' வாழ்த்தையும் தெரிவித்தது தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்...

Right Menu Icon