சென்னையின் முக்கிய பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை..!
சென்னையின் முக்கிய பகுதிகளில் சனிக்கிழமை (20.12.2025) மின்தடை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சனிக்கிழமை (20.12.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பின்னர் பிற்பகல் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




