--- --:--:-- --

விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை..!

13

டித்வா புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon