--- --:--:-- --

விநாயகர் சதுர்த்தி பண்டிகை – பிரதமர் மோடி வாழ்த்து

6

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த இந்த நாள் அனைவருக்கும் மங்களகரமானதாக அமையட்டும்.

 

கஜானன் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருள பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon