--- --:--:-- --

Month: July 2025

மேகதாது அணை பணிகளைத் தொடங்கிய கர்நாடகா..!

மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளைத் தொடங்கி விட்டதாக கர்நாடக Dy CM டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, ராமநகரில் காவிரியின் குறுக்கே...

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை.. மக்களே..!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை

மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 1,853 கோடி ரூபாயில் 46.7 கி.மீ தூரம் 4 வழிச் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை...

டெல்லியில் தடையை மீறி இயக்கப்பட்ட 80 வாகனங்கள் பறிமுதல்..!

டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில்...

திருப்பூர் : வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

கடந்த 30ம் தேதி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் மைய அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது....

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: திமுக சார்பில் இன்று பொதுக்கூட்டங்கள்

திமுக-வின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற...

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இன்று தொடக்கம்..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார். இதில், பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்....

நடிகை ஷெஃபாலி மரணம்… கடைசி நாளில் நடந்தது என்ன?

பாலிவுட் நடிகை ஷெஃபாலி உயிரிழந்தது திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் உயிரிழந்த ஜூன் 27-ம் தேதி வீட்டில் சத்யநாராயண பூஜை செய்து உண்ணாவிரதம் இருந்துள்ளார்.  ...

அஜித்குமார் மரணம்.. தவெக போராட்டம் அறிவிப்பு..!

திருப்புவனம் அருகே காவலாளி அஜித்குமார், போலீசால் அடித்துக் கொல்லப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசை சாடி வருகின்றன.   அஜித்குமார்...

கொலை செய்யப்பட்ட அஜித்தின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி..!

போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அஜித்தின் வாய், பிறப்புறுப்பு மற்றும் காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளதாக ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை...

வரதட்சணை மரணம்.. இபிஎஸ்ஸிடம் முறையீடு

திருப்பூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 1 கிலோ அளவுக்கு தங்கம், லம்போர்கினி கார் என...

அதற்காக போதைப்பொருள் பயன்படுத்துவார்களா? ஸ்ரீகாந்த் குறித்து பிரபலம் காட்டம்

ரோஜாக்கூட்டம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்தார் நடிகர் ஸ்ரீகாந்த்.சில ஹிட் படங்களில் நடித்துவந்த ஸ்ரீகாந்திற்கு சமீபகாலமாக எந்த ஒரு வெற்றிப்படமும் இல்லை என்றே...

நீச்சல் உடையில் பூனம் பஜ்வா..!

நடிகை பூனம் பஜ்வாவை சமீப காலமாக படங்களில் பார்க்க முடிவதில்லை என்றாலும் அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன.   தற்போது அவர்...

இதெல்லாம் சாதாரணம்.. யாரும் உங்களை கட்டாயபடுத்தல: ராஷ்மிகா பதில்

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் டாப் ஹீரோயினாக வளர்ந்து இருக்கிறார். அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து இருந்த அனிமல் படம் 2023...

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, கட்டிடங்களின் வகையைப் பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு...

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல்..!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1...

ஆர்.என். ரவி டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்க திட்டம்

கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லிக்கு ஒருநாள் பயணமாக சென்று வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது 4 நாள் பயணமாக மீண்டும் டெல்லி சென்றுள்ளார். இன்று...

அண்ணாமலையிடம் விசாரணை கோரிய மனு தள்ளுபடி..!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.   வழக்கறிஞர் எம்.எல்.ரவி அளித்த அந்த மனுவில்,...

அஜித் குமார் பிரேத பரிசோதனை அறிக்கை..!

திருப்புவனம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில்...

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 8-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   செவ்வாய்க்கிழமையான அன்று அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள்,...

பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் ஆனது

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில், 'வாட்டர் பெல்' எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்...

பெண்கள் ஹிஜாப் அணிய தடை..!

கஜகஸ்தானில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவும் அந்நாட்டின் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை...

திமுக மாணவர் அணிக்கு புதிய நிர்வாகிகள்: ராஜீவ் காந்தி

திமுக மாணவர் அணிக்கு அமைப்பாளர்களை நியமித்து மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக அன்பழகன், துணை...

தஞ்சையில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை..!

தஞ்சையில் 11-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம், சக மாணவியுடன் பேசியதை ஆசிரியர் தவறாக புரிந்து கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து...

Right Menu Icon