--- --:--:-- --

மேகதாது அணை பணிகளைத் தொடங்கிய கர்நாடகா..!

7

மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளைத் தொடங்கி விட்டதாக கர்நாடக Dy CM டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, ராமநகரில் காவிரியின் குறுக்கே கட்டப்படவுள்ள இந்த அணை, தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் உதவும் என்கிறது கர்நாடகா. ₹1,000 கோடி ஒதுக்கி, கர்நாடக அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon