--- --:--:-- --

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

10

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 8-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

செவ்வாய்க்கிழமையான அன்று அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் செயல்படாது என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய ஜூலை 19-ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon