--- --:--:-- --

Month: July 2025

தவெக முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு..!

2026 இல் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற நோக்கிலேயே கட்சி செயல்படும் என தவெக செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில...

டியூசன் செல்ல வற்புறுத்தல்.. நடிகையின் மகன் தற்கொலை..!

மும்பையில் நடிகை ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் 51-வது மாடியில் வசித்து வந்துள்ளார். இவரது 14 வயது மகனை டியூசன் செல்லுமாறு வற்புறுத்திவிட்டு வெளியே சென்றுவிட்டார்.   சிறிதுநேரத்தில்...

தரமணியில் ரூ.40 கோடியில் தமிழ் அறிவு வளாகம்

சென்னை, தரமணியில் ரூ.40 கோடியிலான 'தமிழ் அறிவு வளாகம்' கட்டுமானப் பணிக்கு CM ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.   தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து...

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் மாதம் ரூ.12,000 ஊக்கத்தொகை!

வெற்றி நிச்சயம் திட்டத்தை அரசு புதிதாக தொடங்கியுள்ளது. இதில், தொழில்துறை சார்ந்த பயிற்சிகள் இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன. 1835 வயதுடைய படித்த, வேலையில்லாத இளைஞர்கள் (அ)கல்லூரி படிப்பை...

சர்ச்சையான அமீரின் பேட்டி..!

அஜித் மரணம், மக்களின் பாதுகாப்பு குறித்தும் அமீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு என்னுடைய & பக்கத்தில் இருப்பவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என சிரித்துக்...

காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

'I.N.D.I.A' கூட்டணி லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டதாகவும், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.   குஜராத் மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் மறைமுகமாக...

அமைச்சர் அலுவலகங்களுக்கு மத்திய அரசு நேரடி உத்தரவு..!

முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க, அமைச்சரவைச் செயலகம் முதல்முறையாக மத்திய அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு நேரடியாகக் கடிதங்களை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள...

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்..!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற திங்கள்கிழமை (ஜூலை 7) அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா...

அஜித்தின் இதயம், மூளையில் ரத்தக் கசிவு.. உடற்கூராய்வு ஆய்வில் தகவல்..!

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருப்பதுடன், இதயம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் உடற்கூராய்வு ஆய்வில்...

பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..?

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரஉள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....

மேக்னஸ் கார்ல்ஸனை மீண்டும் தோற்கடித்து குகேஷ் அசத்தல்!

சதுரங்கப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை தமிழ்நாட்டு வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான குகேஷ் மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார். குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப்...

8ம் வகுப்பு மாணவன் காரில் கடத்தி கொலை..!

தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஓசூர் அருகே நேற்று இரவு காரில் கடத்தப்பட்ட ரோகித் என்ற 8-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக...

Mr.India மணிகண்டன் மரணம்..ஊக்க மருந்து காரணமா?

'Mr.India' பட்டம் வென்ற திருவள்ளூரை சேர்ந்த மணிகண்டன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இளைஞர்களுக்கு பாடிபில்டிங்கில் முன்னுதாரணமாக திகழ்ந்த மணிகண்டனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

இந்தியா தொட போகும் புதிய உச்சம்: கானாவில் மோடி உரை

அரசுமுறை பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல கலாச்சாரம் என தெரிவித்த அவர் இந்தியா விரைவில்...

நியூ ஜெர்சியில் பயணிகளுடன் விழுந்த விமானம்!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் சிறிய ரக விமானம் 15 பேருடன் ரன்வேயில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 'Cessna 208B' ரக ஸ்கைடைவிங் விமானம் கீழே இறங்கியபோது ரன்வே எல்லையை...

தனது மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி..!

கடந்த ஆண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.  ...

அப்படி திரையில் நடிக்க மாட்டேன், எல்லோரையும் செய்ய சொல்கிறார் – ராஷ்மிகா

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை நீதிமன்றக் காவல்..!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளி கையை உடைத்த காவலர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அடுத்த சித்திரங்குடியைச் சேர்ந்தவர் தங்கவேல், இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்...

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி..!

விழுப்புரம் மாவட்டம் அனச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (28). பழங்குடி இருளர் சமூகத்தினைச் சேர்ந்தவரான இவர், விழுப்புரம் டி.வி.எஸ் மகாலட்சுமி குழுமத்தின் இரண்டு சக்கர வாகன சேவை...

செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரில் ஒரு வாரத்தில் முடிவு..!

மின்மாற்றிக் கொள்முதலில் முறைகேடு என்ற செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரில் வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்...

ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை அடையாறு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 500 மீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப...

ஆணவத்தோடு பேசியவர் இபிஎஸ்: RS பாரதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள் என EPS-ஐ நோக்கி RS பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.  ...

வார இறுதி விடுமுறை: அரசு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு!

வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு நாளை முதல் 6-ம் தேதி வரை 3 நாள்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.   அதன்படி,...

Right Menu Icon