--- --:--:-- --

பெண்கள் ஹிஜாப் அணிய தடை..!

8

ஜகஸ்தானில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவும் அந்நாட்டின் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கஜகஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளிலும் ஹிஜாப் அணிவதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon