கொலை செய்யப்பட்ட அஜித்தின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி..!

போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அஜித்தின் வாய், பிறப்புறுப்பு மற்றும் காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளதாக ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை வழக்கில் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, உணர்வுப்பூர்வமான மற்றும் நியாயமான முறையில் அஜித் மரண வழக்கை சிபிசிஐடி சிறப்பு குழு விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.