--- --:--:-- --

பாஜக எந்த மொழிக்கும் எதிரானது அல்ல: அமித்ஷா

6

பாஜக எந்த மொழிகளுக்கும் எதிரானது அல்ல, அதே சமயம் நாம் நமது பிராந்திய மொழிகளை கௌரவிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஹிந்தி தோழமை மொழி என்றும் கூறினார்.

 

JEE, NEET போன்ற நுழைவுத் தேர்வுகள் முன்பு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே எழுதமுடியும். ஆனால் தற்போது 13 மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon