--- --:--:-- --

நடிகை நமீதாவுக்கு விரைவில் சம்மன்?

8

போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல தமிழ் நடிகை நமீதாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.

 

இதேபோல் தமிழ் நடிகர்கள், நடிகைகள் 10 பேர் போலீசார் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை நமீதாவுக்கும் விரைவில் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon