--- --:--:-- --

திருப்பூர்: மாறி மாறி தாக்கிக் கொண்ட மாணவிகள்

9

திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சமூக வலைதளத்தில் குழு அமைத்து, தாங்கள் கெத்து என்ற பாணியில் பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.

 

இதே பாணியில் கணபதிபாளையம் அரசுப் பள்ளி மாணவிகளும் பதிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக இரு பள்ளி மாணவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாணவிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon