--- --:--:-- --

திருச்செந்தூர் கும்பாபிஷேக வேள்வி விவகாரம் – அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!

5

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில், கும்பாபிஷேகங்களில் தமிழில் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடைபெற, செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon