--- --:--:-- --

நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை..!

3

திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் முகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் முகேஷ் உயிரிழந்த நிலையில் ஜாவித், தீபன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இரு நாட்களுக்கு முன் ஆகாஷ் என்பவர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon