--- --:--:-- --

அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்னை இல்லை: வானதி

12

முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

 

எமர்ஜென்சியின் போது தான் CM ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலர் அதிகமான கொடுமைகளை அனுபவித்தனர். ஆனால் காங்கிரஸ் உடன் தற்போது திமுக கூட்டணி வைத்துள்ளது. கடந்த கால வரலாற்றை யாரும் மறக்க கூடாது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon