அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவசர அவசரமாக சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் 159 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 165 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




