--- --:--:-- --

விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி

9

கமதாபாத் விமான விபத்து குறித்து பேசிய ரஜினி, இது ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம் என வேதனை தெரிவித்தார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டவன் அருளால் இனி இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது என வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்கு செல்வதாகவும் அவர்கூறினார். கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்த விபத்தில் 241 பேர் மரணமடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon