நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்து, டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கொரோனாவுக்கு தலா ஒருவர் இறந்துள்ளனர்.
இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாட்டில் 108ஆக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பலியால், மீண்டும் லாக்டவுன் அமலாகுமா என்ற அச்சம ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




