--- --:--:-- --

நடிகை மன்னாரா சோப்ராவின் தந்தை காலமானார்!

8

பிரபல பாலிவுட் நடிகை மன்னாரா சோப்ராவின் தந்தை ராமன் ராய் ஹண்டா(72) உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்த ராமன், நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான காமினி சோப்ராவை மணந்தார்.

 

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையான மன்னாரா தமிழில் சண்டமாருதம், காவல் படங்களின் பாடல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ராமன் ராய் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon