அம்பி, ரெமோ என அசத்தும் EPS: அமைச்சர் கிண்டல்

திமுக ஆட்சியில் கையெழுத்து போட்டுவிட்டு சொத்துவரி உயர்வைப் பற்றி பேச EPS-க்கு அருகதை இருக்கிறதா? என கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். ஓலைக்குடிசைகள், ஓட்டு வீடுகளுக்கு கூட பலமடங்கு சொத்துவரி உயர்த்தப்பட்டதாக இபிஎஸ் பச்சைப்பொய் பேசியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

 

அம்பி, ரெமோ என அந்நியன் படத்தில் வரும் வசனம் போல பின்றியே என்றுதான் EPS-ஐ சொல்லத் தோன்றுகிறது என கிண்டலும் செய்துள்ளார்.