உலகம் முழுவதும் X தளம் முடங்கியது..!

மூக வலைதளமான X- தளம், உலகம் முழுவதும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் x பக்கத்தில் பதிவுகளை பார்க்க முடியவில்லை என்றும், சிலருக்கு லாக்-இன் செய்வதே இயலவில்லை எனவும் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

இதுகுறித்து X நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.