நீங்கள் வெட்கித் தலை குனியுங்கள் ஸ்டாலின்: EPS
யார் அந்த சார் என்று பதில் கூறாமல் காப்பாற்ற நினைக்கும் நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு EPS பதிலடி கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக குற்றவாளியை காப்பாற்ற நினைத்த சார்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று CM கூறியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் EPS, பொள்ளாச்சி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தது நான்தான் என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




