ஓரளவு மன ஆறுதல் தந்த தீர்ப்பு: அண்ணாமலை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும் ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும் விரைவாக நியாயம் கிடைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இபிஎஸ்-ம் இதே வலியுறுத்தலை முன்வைத்திருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




