--- --:--:-- --

பாகிஸ்தான் தாக்குதலில் பிஎஸ்எப் வீரர் பலி.. உடலுக்கு கண்ணீர் அஞ்சலி..!

9

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த 10ம் தேதி பாக்., படையினர் அத்துமீறி நடத்தியத் தாக்குதலில் மணிப்பூரை சேர்ந்த பிஎஸ்எப் கான்ஸ்டபிள் தீபக் பலியானார். அவரது உடல், சொந்த ஊரான மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலுக்கு கொண்டு வரப்பட்டது.

 

அங்கு அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon