--- --:--:-- --

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலியான சோகம்..!

7

பஞ்சாபின் மஜிதா அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விவகாரத்தில் குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங், நிந்தர் கவுர் என்ற பெண் உள்பட 5 பேரை கைது செய்த அம்மாநில போலீசார் போலி மதுபான ஆலை ஒன்றையும் அழித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon