--- --:--:-- --

டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

6

டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. PM மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும், ஆபரேஷன் சிந்தூர், சண்டை நிறுத்தம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon