பிரபல WWE மல்யுத்த வீரர் ஸ்டீவ் மேங்கோ மெக்மைக்கேல் (67) காலமானார். 1995-ல் WCW-ல் (தற்போது WWE) வர்ணனையாளராக அறிமுகமானார். பிறகு பாம்பாம் பிகலோ குழுவினருடன் மோதலை ஏற்படுத்தி, வேகமாக வளர்ந்தார்.
ரெசில்மேனியா 11-லிலும் அவர் சண்டையிட்டுள்ளார். wcw யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்சிப் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார். 1998-ல் பிரிட்டிஷ் புல்டாக்குடனான சண்டையில் கையில் காயமடைந்து வெளியேறினார்.
மேலும் செய்திகள் :
கேஸ் தட்டுப்பாடு..அடுப்பு எரியுமா? வயிறு நிறையுமா? திருப்பூரில் 2 லட்சம் பேர் கவலை!
விபத்தில் சிக்கிய சிறுமி.. இழுத்துச் சென்று பலாத்காரம் தமிழத்தை உலுக்கிய கொடூரம்!
சர்வதேச மகளிர் தினம்: கருப்பை நோய்கள் குறித்த விழிப்புணர்வு
சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?
ஆளுங்கட்சியில் காமக் கொடூரர்கள்! விமானத்தில் பாலியல் அட்டகாசம்.. டிமிக்கி தந்த திமுக கவுன்சிலர் கைது...
கழுத்தில் பச்சைத் துண்டு.. அனல் பறந்த அரசியல் பேச்சு.. தஞ்சையில் மாஸ் காட்டிய விஜய்!






