--- --:--:-- --

விஜய்யை சீண்டிய நடிகை விந்தியா

12

விஜய்யை தான் இன்னும் அரசியல் தலைவராக பார்க்கவில்லை என அதிமுக பேச்சாளரும் நடிகையுமான விந்தியா தெரிவித்துள்ளார்.

 

விஜய் இன்னும் எந்த அரசியலும் செய்யவில்லை என தெரிவித்த அவர், விஜய் அரசியல் களத்திற்கு வந்து அரசியல் செய்யட்டும் எனவும் விமர்சித்துள்ளார். இது சினிமா கிடையாது, அரசியல் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல எனவும் விந்தியா தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon