--- --:--:-- --

மன உளைச்சலில் இருந்த அண்ணன், தங்கை சோகத்தில் எடுத்த முடிவு..!

5

கோவையில் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அண்ணனும் தங்கையும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தங்கை உயிரிழந்தார்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சம்சத் பேகம் என்ற அந்த பெண்ணும் அவரது அண்ணன் இப்ராஹிம் கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஷம்சத் பேகம் உயிரிழந்த நிலையில் இப்ராஹிம் ஷா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon