ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு இன்றே கடைசி என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியது.
அதனைப் பெற 18ம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட்டிப்பு செய்து இன்று மாலை வரை வழங்கப்படவுள்ளது.