தேசிய சுகாதார திட்டம்: 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!
தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து PM மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை உறுதி செய்யும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் வரலாற்று இலக்கை சந்தித்துள்ளதாகவும், 12 லட்சம் சுகாதார ஊழியர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




