--- --:--:-- --

மலையில் இருந்து உருண்டு விழுந்த கார்: 5 பேர் பலி

7

காஷ்மீரின் கார்கில் பகுதியில் இருந்து திராஸ் நோக்கி 7 பேர் கொண்ட குழு ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளது. ஷில்க்சே என்ற மலைப்பகுதியில் பனிமூட்டம் அதிகம் இருந்த நிலையில், எதிரில் வந்த டிப்பர் லாரி ஸ்கார்பியோ மீது மோத, நிலை தடுமாறிய கார் மலையில் இருந்து உருண்டு விழுந்தது.

 

இதில் ஸ்கார்பியோ அப்பளமாக நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியான நிலையில், 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon