--- --:--:-- --

சீமான்புதிய பட போஸ்டர்!

8

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு பொங்கல் வாழ்த்துகள் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் பிரதீப் ரங்கநாதன், சீமான் இருவரும் உள்ளனர்.

 

அரசியலுக்கு போன பிறகு, நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த சீமான், நீண்ட நாள்களுக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் பிரதீப்புக்கு தந்தையாக நடிக்கிறார். ஃபயரான அரசியல் தலைவர் சீமானை தான் பார்த்திருப்போம். பாசமான தந்தை சீமான் எப்படி இருப்பார்?

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon