வீரர், வீராங்கனைகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக புகார்..!
மதுரையில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளுக்கு மதிய உணவு வழங்காமல் துரத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மாணவர்களுக்கு தரமற்ற காலை உணவு வழங்கப்பட்டதாகவும் மதிய உணவு 2 மணி ஆகியும் வழங்கப்படவில்லை எனவும் வாக்குவாதம் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





