வீரர், வீராங்கனைகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக புகார்..!
மதுரையில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளுக்கு மதிய உணவு வழங்காமல் துரத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்தனர். மாணவர்களுக்கு தரமற்ற...





